ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..(change your blogger icon)






Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon).ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக  மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். 


உங்கள் படம் .ico, .png, .gif, .jpeg போன்ற Format-ல் இருக்க வேண்டும். நீங்கள் .ico Format-ஐ பயன்படுத்தினால் ஒபேரா மினி போன்ற மொபைல் ப்ரவுஸரிலும் (Mobile Browsers) Favicon தெரியும். படத்தின் அளவு 16x16 அல்லது 32x32 ஆக இருக்க வேண்டும்.

2. பிறகு 





என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.



மேலுள்ள Code-ல் http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும்.

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்..


பிறகு உங்கள் தளத்தில் Favicon வந்துவிடும்.




You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...