Showing posts with label உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக காண (Mobile Blogger). Show all posts
Showing posts with label உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக காண (Mobile Blogger). Show all posts

உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக காண : (Mobile Blogger)





உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக காண :

                             
                     உங்களின் பிளாக்கருக்கு அதிக பார்வையாளர்கள் வருவதற்கு நீங்கள் மொபைலில் தெளிவாக தெரியும்படி வைத்திருக்கவேண்டும் .அப்பொழுதுதான் பார்வையாளர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் .
         தற்பொழுது மொபைல் போனின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது .கணினி இல்லாத சமயங்களில் மொபைலை உபயோகிக்கிறார்கள் .ஆகையால் அவ்வற்றிற்கு தகுந்தாற்போல் மாற்றிவைக்கவேண்டும் ......


            அதற்க்கு பின்வரும் செயல்களை செய்யவேண்டும் .முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்துகொள்ளுங்கள்.பின்பு 
  •        Design-Edit Html சென்று கிழ் உள்ள கோட்டை கண்டுபிடிக்கவும் .
  •        <b:include data='blog' name='all-head-content'/>
       அதன் பிறகு அந்த கோட்டிற்கு கிழே பின் வரும் கோட்டை இடவும் .

 <meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>

<b:if cond='data:blog.isMobile'>

<meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/>

<b:else/>

<meta content='width=1100' name='viewport'/>

</b:if>

Template சேவ் செய்துகொள்ளுங்கள் .உங்கள் பிளாக்கர் மிகவும் சுலபமாக மொபைலில் காட்சி அளிக்கும் .உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.            

ஜாலி...............




You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...